வழிபாட்டிற்கும் மனபயிற்சிக்கும் என்ன தொடர்பு?!-
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
D 13-TM-இம.ஆ
அறிவியல் முறையே ஆன்மீகம்!
ஆன்மீகம் என்றால் என்ன? உடற்பயிற்சியாலும், மனபயிற்சியாலும்
உடலின் ஆற்றலை பல மடங்கு பெருக்கிக்கொள்ளும் அறிவியல் முறையே ஆன்மீகம் ஆகும். அதனால்
கிடைக்கும் ஆற்றலே ஆன்மீக ஆற்றலாகும்.
உடற்பயிற்சி எப்படி ஆற்றலை பெருக்கும்?உடற்பயிற்சி (உழைப்பு) செய்வதால், நன்றாக செரிக்கிறது; உடலிலுள்ள கழிவுப்பொருட்களான, கெட்டநீர், வாய்வு, சளி, சிறுநீர், மலம் முதலியன வெளியேறுகின்றன. அதனால், உடல் நலம் கிடைக்கிறது உதாரணமாக, சன்னதியை 9 முறை சுற்றுவது அதற்காகதான்.
மனபயிற்சி எப்படி ஆற்றலை பெருக்கும்?மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கும் மனதில் நிறைந்துள்ள கழிவுப்பொருட்களாகும் மனபயிற்சி செய்வதால், மேற்கூறிய நான்கும் வெளியேறுகின்றன அவைகள் வெளியேறுவதால், மனம் வளம் பெற்று, மனநலம் கிடைக்கிறது. உதாரணமாக வழிபாடு செய்வது. வழிபாடு செய்யும்போது, மேற்கூறிய நான்கும் (மமதுது) வெளியேறுகின்றன
மேற்கூறியவற்றிலிருந்து, உடல்மன நலம்தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்
ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment: