Monday, February 24, 2020

நல்லது, கெட்டது செய்கிறார்கள்.


  குற்றங்களுக்கு தண்டனை உண்டு என்று தெரிந்தும், குற்றங்கள் செய்வது ஏன்?         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

நல்லது, கெட்டது இரண்டையும் செய்கிறார்கள்!

மக்கள் வாழ்வில், நல்லது, கெட்டது இரண்டையும் செய்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல, அவர்களுக்கு, இன்பமும், துன்பமும் கிடைக்க செய்ய வேண்டும். விதி என்னும் அமைப்பின் மூலம் இறைவன் அதை நடைமுறைப்படுத்துகிறான். அந்த விதிக்கு, நடைமுறைப்படுத்த இரண்டு நிர்வாகிகளை நியமிக்கிறான். அவர்கள்தான் ஒன்று அறியாமை மற்றொன்று அறிவுடைமை.

டி.வி, செய்திதாள்களின் மூலம் தவறு என்று அறிந்திருந்தும், விதியால், அறியாமை, தவறுகள் செய்ய மக்களை தூண்டுகிறது. அப்படி தவறு செய்பவர்கள்தான், ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிப்பது, பாலியல் குற்றங்களைச் செய்வது, திருடுவது, கொலை செய்வது. அவ்வாறு செய்வதின் மூலம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அறிவுடமை, நல்லதை செய்ய தூண்டுகிறது. அவ்வாறு நல்லதைச் செய்யும்போது இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

அறியாமை குறைவதற்கு தகுந்தாற்போல, அறிவுடமை அதிகரித்து தவறுகள் குறைந்து, நல்லதுகள் அதிகரிக்கும். அறியாமையை குறைப்பதற்கு, ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். கண்களை மூடி, தலையிலிருக்கும் கணத்தை கவனிக்க வேண்டும். கணம் இறங்கிவிடும். தினசரி காலையில் செய்ய வேண்டும். செய்ய, செய்ய, அறியாமையும் குறைந்துகொண்டே வரும். உங்களது துன்பங்களும் குறைந்துகொண்டே வரும். வாழ்வில் வளம் பெறலாம். 

அரோமணியின் 11 விதிகளும் உடல்மன நலத்தை கொடுத்து அறியாமையை அகற்ற உதவும்.

                          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: