Friday, January 17, 2020

இரட்டை துப்பாக்கி!!

நோய்களை சுட்டுத்தள்ளும் இரட்டை குழல் துப்பாக்கி! -இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


செல் எண்கள்: 9442035291;7092209028.

“தலைக்கண மருத்துவ மனபயிற்சி” செய்வதின் மூலம் தலைக்கணம், உடல் சோர்வு, மனசோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு, உடல் வலி, மூட்டுவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், அறியாமை, வேலைத்திறமையின்மை முதலிய நோய்கள் குணமாகின்றன.


காலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சி செய்வது, செரித்தல் கோளாறு,, பசி இல்லாமை, மலசிக்கல் ஆகிய மிக முக்கியமான நோய்களை குணபடுத்துகிறது. செரித்தல் சரியாகி விட்டால் பிறகு எந்த நோயும் உடலுக்குள் நுழைய வாய்ப்பில்லாமல் ஆக்கிவிடுகிறது.

மற்ற அரோமணி 11 இயற்கை விதிகளும் மேலே கூறிய இரட்டை குழல் துப்பாக்கிக்கு தோட்டாக்களாக இருந்து செயல்பட்டு நோய்களை சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றன. சுட்டுத்தள்ள முடியாத நோய்கள் என்று எதுவும் இல்லை.

           ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: