அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291;7092209028.
திறன் குறைவதற்கு காரணிகள்உழைப்புத்திறன் குறைவதற்கு பல காரணிகள் இருந்தாலும், மிக முக்கியமான காரணிகள் நான்கு. உடல் சோர்வு, மனச்சோர்வு, கிறுகிறுப்பு மற்றும் மயக்கம். இந்த நான்குமே, மூளையில் சேரும் வாய்வு, சளி, கெட்ட நீர் போன்ற கழிவுப்பொருட்கள்தான். இந்த கழிவுப்பொருட்கள்தான், மூளையின் இயக்கத்தை இயங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. அது உடலின் ஒட்டுமொத்த திறனையும் 13% ஆக குறைத்துவிடுகிறது.
“தலக்கண மருத்துவ மனபயிற்சி”
யில் கண்களை மூடி, தலையில் தோன்றும் தலைக்கணத்தை கவனித்துக்கொண்டிருங்கள். எண்ணங்களை
நீடிக்கவிடாதீர்கள். தொடர்ந்து செய்யும்போது, மம-ஆனது, கழிவுப்பொருட்களை வெளியேற்றிவிடுகிறது.
வெளியேறியவுடன் உலகமே புதிய உலகமாக உங்களுக்கு
தெரியும்; சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். நேரத்தைப் பார்க்காமல் உழைப்பீர்கள். அந்த
நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
காலை, மதியம் சாப்பிட்ட பிறகு
நடைபயிற்சி செய்வதின்மூலம் உழைக்கும் திறன் உடலுக்கும் வந்துவிடுகிறது. மற்ற அரோமணியின்
விதிகளும் உழைக்கும் திறனை அதிகரிக்க அவசியம் தேவைபடுகிறது. மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து,
உங்கள் உழைக்கும் திறனை 13% லிருந்து 200% கூட்டுவதை நடைமுறையில் காணலாம்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment: