உடல் எடையைக் குறைக்க எளிய சிகிச்சை!--இம
அரோமணி ஆராய்ச்சி மைய
மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
.வெளிப் பலகாரங்களும், அரோமணியின் 11 இயற்கை
விதி மீறல்களும், கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றின் உபயோகம், பெயிண்ட், சிமெண்ட்,
பஞ்சு ஆகிய பொருட்களிடையே தொழில் செய்வதாலும் உடல் பலவீனமாகி, அதிக அளவு கழிவுப்பொருட்கள்
தேங்குகின்றன.
அப்படி தேங்கும் கழிவுப்பொருட்கள் : கார்பன்-டை- ஆக்ஸைடு, வாய்வு, சளி,
ஏப்பம், துர்நீர், சிறுநீர், மலம் முதலிய கழிவுப்பொருட்கள் ஆகும்.. இந்த கழிவுப்பொருட்கள்தான்
உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாகும்! உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா!
அவை முதலில்
தலையில்தான் தேங்குகின்றன. அதனால் தலை கணக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அந்தக் கணத்தை நீங்கள் உணரமாட்டீர்கள்.
காலையில்,
படுக்கையைவிட்டு எழுந்தவுடன், அப்படியே உட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டே, கண்களை
மூடிய சிறிது நேரத்தில் அந்த கணத்தை, இலேசான வலியின் மூலம் உணரலாம். தொடர்ந்து அந்த
வலியைக் கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். வலி கூடிக்கொண்டே சென்று பிறகு குறைந்து
சரியாகிவிடும். இரண்டு மூன்று மாதங்களில் எடை குறைந்து விடும்.
காலை, மதியம் சாப்பிட்ட பிறகு
அரை மணி நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்களிலிந்து குணமாகவும், வராமலிருக்கவும்,
அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கவும்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..
0 Post a Comment: