அரோமணி ஆராய்ச்சி மைய
மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
உடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள்.
உடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள்.
சிறுநீர், மலம், சளி, வாய்வு, ஏப்பம், ஆகியவைதான் உடல் வெளியேற்றும் கழிவுப்
பொருடகள். இந்த கழிவுப் பொருட்கள் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருந்தால், உடல்மன நலம்
நன்றாக இருக்கும். இவற்றில் சிறுநீரும், மலமும் அன்றாடம் வெளியேறிவிடுகின்றன. அதிக
அளவு விதி மீறல்களால், சளி, வாய்வு, ஏப்பம் ஆகிய மூன்றும் உடலிலே தங்கி தேக்கமுற்ற
கழிவுகளாக மாறிவிடுகின்றன. அந்த தேக்கமுற்ற கழிவுகளால்தான், நோய்கள் தோன்றுகின்றன.
அடக்கி வைத்திருந்த
சிறுநீர் வெளியேறும்போது, ஆஹா என்ன மகிழ்ச்சி! காலையில் மலம் வெளியேறும்போது, ஆஹா என்ன
மகிழ்ச்சி! மூச்சுத் திணரலை ஏற்படுத்தும் சளி வெளியேறினால், ஆஹா என்ன மகிழ்ச்சி! நெஞ்சை
அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பமும், வாயுவும் வெளியேறும்போது, ஆஹா என்ன இன்பம்! மகிழ்ச்சி!
மேற்கூறியவாறு உடலில் ஏற்படும்
ஒவ்வொரு நிகழ்வுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த கருணை உள்ளம் படைத்த இறைவனா. உடலில் கிருமியைப் படைத்து நோய்களை உண்டாக்குவான்! மக்களே! சிந்தியுங்கள்
பசி
எடுத்து உண்ணும்போது, உணவு சுவைக்கிறது; உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது; தாகம்
எடுத்துத் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீரும் சுவையாக இருக்கிறது; உள்ளத்தில்
மகிழ்ச்சி பொங்குகிறது.
காலை, மதியம் சாப்பிட்ட பிறகு
அரை மணி
நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்களிலிந்து
குணமாகவும், வராமலிருக்கவும்,
அரோமணியின் 11 இயற்கை விதிகளையும்
தவறாது கடைப்பிடிக்கவும்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்.
P
0 Post a Comment: