உடல் மற்றும் மனச் சோர்வுகளை குணப்படுத்தும் எளிய சிகிச்சை
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!
உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!
உடலின் கழிவுப் பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர், மலம், சர்க்கரை அந்த கழிவுப்பொருட்கள் உழைப்பினாலும், உண்ணும் உணவுகளாலும், விதி மீறல்களாலும் உடலின் தலையிலும் தேங்குகின்றன. அதனால் தலைக்கனம் ஏற்படுகிறது. ஆனால் அந்த கனம், உங்களால் உணராத அளவில் இருக்கும். அந்த கனம்தான் உங்கள் உடலில் சோர்வையும் மனதில் சோர்வையும் தோற்றுவிக்கிறது. அந்தச் சோர்வுகளினால், அன்றாட பணிகளைச் சரிவர செய்ய முடியாது.
அந்தக் கனத்தைப்
போக்க, கண்களை மூடுங்கள் நெற்றிப்பொட்டையும், தலையையும் மனகண்ணால் கவனியுங்கள். இலேசானை
வலி தோன்றும், அந்த வலியை கவனியுங்கள்; நினையுங்கள்; உணருங்கள். அந்த வலி கூடிக்கொண்டே
குறைந்து வரும். வலி முழுவதுமாக தீரும்வரை மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். மாலையிலும்
நேரம் இருந்தால் செய்யுங்கள். உடல் மற்றும் மனச்சோர்வுகள் இருக்காது.
அரோமணியின்
11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கும்போது, தலைக்கனம் குறைந்துவிடும். காலை,
மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
ஹீலர் அரோமணி
0 Post a Comment: