நோய்க்காரணிகள், தங்குமிடங்கள், நோய்கள்!-இம
A 73-MLM
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலிலுள்ள
கழிவுப்பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர்,
மலம், சர்க்கரை. இந்த கழிவுப்பொருட்கள் (க.பொ) தலையில் தேங்கும்போது, தலைக்கனம்,கிறுகிறுப்பு,
மயக்கம், தலைவலி, மூட்டுவலி, உடல் மனச் சோர்வுகள், உடல் வலிகள், சோம்பேறித்தனம், மறதி, அறியாமை.முதலிய நோய்கள் உண்டாகின்றன..
முகம், மூக்கு
ஆகியவற்றில் தேங்கும்போது, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கில்
சதை வளர்ச்சி முதலியன. தொண்டையில் தேங்கும்போது “கரகரப்பு” நோய். மார்பு மற்றும் நுரையீரல்களில்
தேங்கும்போது சளி, மூச்சுத்திணறல், இதய நோய்கள்.
வயிற்றில்
தேங்கும்போது, அஜீரணம், மந்தம், வலி, கால் பாத, விரல் நரம்புகளை சுண்டி இழுத்தல். சிறுநீரகத்தில் தேங்கும்போது, கற்கள், சிறுநீரக நோய்கள், சிறுநீரக செயலிழப்பு..
தோலில் தேங்கும்போது, நீர்க்கட்டிகள், அரிப்பு. மார்பில் தேங்கும்போது மனம்
சம்பந்தபட்ட நோய்கள். கணயத்தில் தேங்கும்போது சர்க்கரை குறைவு நோய்.
அரோமணியின்
11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கும்போது, உடல் வலிமை பெற்று, தேங்கும் கழிவுப்பொருட்கள்
குறைந்துவிடுகின்றன. நோய்களுக்குரிய மருத்துவ மனபயிற்சிகளைச் செய்து அவற்றிலிருந்து
குணம் பெறுங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
0 Post a Comment: