பல்லீரலுக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை!-இம
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,
பற்கள்
‘எனாமல்’ என்னும் கெட்டியான மேலுறைப் பகுதியையும், வழவழப்பு தன்மையையும் கொண்டது; ஆகவே
அவற்றில் உணவு துணுக்கல் ஒட்டினால், உமிழ்நீர் சுத்தமாக்கிவிடும்.
பற்களை ‘பிரஸ்’ செய்து முடித்தவுடன், விரலைக்கொண்டு, ஈரலை தேய்க்கும்போது, உங்களது கவனம் உங்களை அறியாமலே துலக்குகின்ற ஈரல் பகுதியில் நிலைக்கிறது. அதாவது ஈரலிலிருக்கிற சிறு சிறு வலிகள், வீக்கங்கள் ஆகியவற்றிற்காக மருத்துவ மனபயிற்சி சிகிச்சை எடுக்கிறீர்கள். அதன்மூலம் அப்பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து வலி, வீக்கங்களை குணப்படுத்துகின்றன.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment: