அளவாக சாப்பிடுவது எப்படி?--இம
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
அரோமணி தொழில் நுடபம் உதவும்.
இப்பொழுது மக்கள் எல்லோரும் மூன்று வேளையும் அளவுக்கு அதிகமாகத்தான் சாப்பிடுகிறார்கள். அளவைக் கண்டுபிடிக்க உங்களுக்கு அரோமணி தொழில் நுடபம் உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு
உணவுக் கவளத்தையும் வாயில் போட்டு, 30 முறை மென்று விழுங்க வேண்டும். காபி, டீயாக இருந்தாலும்
30 முறை அசைபோட்டுதான் விழுங்க வேண்டும். சராசரி 30 கவளங்கள் சாப்பிட்டவுடன் முதல்
ஏப்பம் வரும்,
தொடர்ந்து
சாப்பிடும்போது மூன்றாவது ஏப்பம் வரை வரும். மூன்றாவது ஏப்பத்தில் வயிறு மந்தமாக உணர்ந்தால்,
இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு ஏப்பமே
போதுமானதாக இருக்கும் அவரவர் அனுபவத்தில்தான் அதை முடிவு செய்ய முடியும். கவனம் முழுக்க
சாப்பிடுவதில்தான் இருக்க வேண்டும்.
காலை, மதியம் சாப்பிட்ட பிறகு
அரை மணி
நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்கள்
குணமாகவும், வராமலிருக்கவும்,
அரோமணியின் 11 இயற்கை விதிகளையும்
தவறாது கடைப்பிடிக்கவும்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
ஹீலர் அரோமணி
0 Post a Comment: