பாலியல் குற்றங்களிலிருந்து தப்ப முடியுமா?-இம
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
முடியாது.
இன்றைய கற்பனை வாழ்க்கை, சினிமா, டிவி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவை அக்
குற்றங்களைச் செய்ய ஊக்குவிக்கும்படியாகத்தான் இருக்கிறது.
எண்ணங்களை தடுக்கவோ, காட்டாற்று
வெள்ளத்திற்கு கரை போடவோ முடியாது. அதைப் போலத்தான், பாலியியல் உணர்வின் தூண்டல் இருபாலருக்கும்
வேகம் நிறைந்தது. அந்த வேகம் இல்லாவிட்டால், இப்பூமியில் உயிரினங்கள் தோன்றி நிலைத்திருக்க
முடியாது.
இருபாலாருக்கும் பாலியல் உணர்வுத் தூண்டல் வரும்போது, அந்த உணர்வை போக்கிக் கொள்ள வடிகால்
தேவை. ஆனால், சமூக நலன் கருதி, பாலியல் செயலை குற்றமாக்கி சட்டங்கள்
இயற்றபட்டிருக்கின்றன.,
முடியும்
என்பதற்கு நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். இறைவனை வழிபாடு செய்யும் முறையான, மார்பை
நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியை காலை, மாலை, இரவு தவறாது செய்து வர வேண்டும்.
அந்த அனுபவத்தைக் கொண்டு கவனவாழ்க்கைக்கு மாற வேண்டும்.
அவ்வாழ்க்கை, உங்களுக்கு வடிகாலை
அமைத்துக் கொடுக்கும். குற்றங்கள் செய்யாத சூழ்நிலையை உருவாக்கும்.
நல்ல உடல்மன
நலம் பெற, அரோமணியின் 11
இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து வாருங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
இமெயில்: twinmedicine@gmail.com
இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து வாருங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
இமெயில்: twinmedicine@gmail.com
0 Post a Comment: