கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?-இம
அரோமணி ஆராய்ச்சி மைய
மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
நியாயமான
கோபம் நல்ல உடல்மன நலத்தை குறிக்கும். வங்கிக்கு பணம் செலுத்தப் போகிறவர், தாமதமாகச்
சென்று, பணம் வாங்க மறுக்கும் வங்கி காசாளரிடம் சண்டை போடுவது.நியாயமில்லாத கோபம்;
நியாயமில்லாத
கோபம் நோயைக் குறிக்கும். அந்தமாதிரி கோபமுள்ளவர்களுக்கு உடலில் கழிவுப் பொருள் தேங்கியிருக்கிறது.
அந்த தேக்கம்தான் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. அந்த மாதிரி கோபப் படுபவர்களால், அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நிம்மதி இருக்காது. அவர்களிடம் தேங்கியுள்ள
கழிவுப் பொருளை வெளியேற்ற வேண்டும்.
அதற்கு உட்கார்ந்து
கண்களை மூடி, விரிஞ்சு, சுருங்கும் மார்பை மனதில் கவனிக்கும் மருத்துவ மனபயிற்சியை செய்ய வேண்டும்.
எண்ணங்களை நீடிக்க அன்மதிக்கக் கூடாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கழிவுப்
பொருட்கள் வெளியேறிவிடும். கோபமும் குறைந்து கட்டுக்குள் வந்துவிடும்.
தினசரி காலை,
மாலை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய
வேண்டும். அநியாயமாக கோபப்படுவதை விட்டு விடுவீர்க்ள்.
நோய் வராமலிருக்கவும்,
நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வாருங்கள்.
ஹீலர் அரோமணி
தயவு செய்து உங்களது கருத்தைப் பதிவு செய்யவும்.
0 Post a Comment: