உடலை இயக்கும் ஆற்றல் எங்கே இருக்கிறது?-இம
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா
மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் மூலம் உடலை இயக்குவது
“மனம்”. இறைவனை வழிபடுவது மனதினால்தான். மனதினை எடுத்துவிட்டால் மனிதனின் நடமாட்டம்
நின்றுவிடும். ஆகவே ’மனமே கோயில்’ என்ற பழமொழி வழக்கில் வந்திருக்கிறது.
இந்த மனம்
மூளையில் இருக்கிறதா? மார்பில் இருக்கிறதா அல்லது இதயத்தில் இருக்கிறதா? ஆனால் உடலில்
மனம் எங்கிருக்கிறது என்பதை மக்கள் எல்லோரும் அறியாமலே அறியும்படியாக, அவர்களை சொல்ல
வைத்திருக்கிறான்.
இரு பெண்கள்
இருவரும் தோழிகள். “நடக்கக்கூடாத ஒன்று நடந்து விட்டதாக”, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம்
சொல்லுகிறாள். நம்பமுடியாத பெண், சொன்னவளிடம் “ஒன் மனசைத் தொட்டு சொல்லு! நீ சொல்வது
உண்மையா?” என்று அவள், , சொன்னவளின் மார்பைத் தொட்டு கேட்கிறாள். ஆகவே உடலை இயக்கும்
மாபெரும் ஆற்றலான மனம், உடலில் மார்பிலிருக்கிறது.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.
Email: twinmedicine@gmail.com
0 Post a Comment: