அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291;
7092209028.
அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
அரிப்பு எதனால் ஏற்படுகிறது? துர்நீர் கழிவுப் பொருள்,, வியர்வை துவாரங்களை அடைத்து, துர்நீர் கட்டிகளை உண்டாக்கி, வெளியேற முடியாமல்,
தோலுக்குக் கீழ் தங்கிவிடுகின்றது. இந்த அடைப்பை அரிப்பின் மூலம் உடல் நமக்கு தெரியபடுத்துகிறது;
உடல், சொரண்டுவதின் மூலம் துர்நீர் கட்டிகளை உடைத்து, அடைபட்டிருந்த துவாரங்களை திறக்கச் செய்கிறது.
வியர்வைத் துவாரங்களின் அடைப்பை நீக்க, ஒரே ஒரு
வழிதான் உண்டு. காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு உழைப்போ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ,
ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும்.: வியர்வைத் துவாரங்கள் திறந்து கொள்ளும்; அடைபட்டிருந்த
கழிவுப் பொருட்கள் வெளியேறிவிடும்; அரிப்பும் நின்றுவிடும். அரிப்புக்குரிய மருத்துவ
மனபயிற்சி சிகிச்சையை (இந்த வெப்சைட்டில் பார்க்கவும்) செய்து விரைவில் அரிப்பிலிருந்து குணம்
பெறலாம்.
உடலில் தேய்க்கும் எண்ணெய், வியர்வைத் துவாரங்களை அடைத்துவிடும்; ஆகவே அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
நோய்களிலிருந்து விடுபடவும், வராமலிருக்கவும் அரோமணியின்
11 இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து வரவும்.
ஹீலர் அரோமணி
இ.மெயில்: twinmedicine@gmail.com
தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
0 Post a Comment: