Friday, May 3, 2019

ஆண்மை குறைவுக்கு


ஆண்மை குறைவு, பெண்மை குறைவு, மன நோய், உடல் பருமன் (obesity)), ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, சர்க்கரை சத்து,. தூக்கமின்மை, மற்றும் வலி வெளியில் தெரியாத அனைத்து  நோய்களுக்கும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சை!

A 109-MM 1

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.


செல் எண்கள்: 9442035291;7092209028


ஹீலர்: மன அழுத்தமும், மனகவலையும் மார்பில்தான் சேருகிறது. அதனால, மன அழுத்தம், மனகவலை அதிகமாகும்போது நெஞ்சு கணக்கிறது. நெஞ்சை இருக்கமாக அமுக்குவது போல உணருவீர்கள். அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணியாக விளங்குவது மன அழுத்தமும், மனகவலையும் தான். அதை போக்கிவிட்டால், நோய்களை குணபடுத்துவது சுலபம்.

இப்ப, அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும்  மனக்கண்ணால கவனிக்கவும், அல்லது நினைக்கவும், அல்லது உணரவும் செய்யனும்.

அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! இருக்கம் சிறிது சிறிதாக குறைந்து, இருக்கமும் விலகி மனம் இலேசாக ஆகும் வரை கவனித்துக்கொண்டே இருஙக! சரியான பிறகு மெதுவாக கண்களைத் திறக்கவும்.

இதனை தினசரி காலை, மாலை 20 நிமிடங்கள் வீதமும், இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரையும் செய்ய வேண்டும்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து நோய்களிருந்து குணம் பெற்று, வராமலும் தடுத்து விடுங்கள்.

ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: