Thursday, May 2, 2019

பல் வலி (tooth ache), பல்லீரல் வலிக்கு மருத்துவ மனபயிற்சி


பல் வலி (tooth ache), பல்லீரல் வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 113-MM Part 1-மருத்துவ மருத்துவ மனபயிற்சி 2

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க பல்லீரல் வலி இருக்கும் ஈரல் பகுதியை பெருவிரல், ஆள்காட்டி விரல் இரண்டையும் சேர்த்து வலி பகுதியை அழுத்தி பிடித்துக்கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஏற்படும் வலியை வைத்து மருத்துவ மனபயிற்சியை (மம) செய்யுங்கள். மனதால் அந்த வலியை  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க!! வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மெதுவாக கண்களை திறங்க.

உணவை மிகவும் சூடாகவே சாப்பிட்டு வரும்போது பல்நோய், பல்லீரல் நோய் வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

          ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி
Please register your comment.
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: