Wednesday, May 1, 2019

வாய் புண் (mouth sore) மருத்துவ மனபயிற்சி


நகசுத்தி, வாய்புண்  (mouth sore), மூக்குப் புண் ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.

A 116-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5- 

நகசுத்தி: கையின் பெருவிரலில் வரும் நோய்தான் நகசுத்தி. நகசுத்தி வந்தால் பெருவிரல் சிறிது வீக்கமாக இருக்கும்; ஆனால் வலி இருக்காது; அதனால், விரலை இலேசாக அழுத்தி, வலி பொறுக்கின்ற அளவுக்கு வைத்துக்கொண்டு, மருத்துவ மனபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்; வலியிலேயே கவனத்தைச் செலுத்த வேண்டும்; 10 நிமிட கவனத்தில் வலி குறைந்து நகசுத்தி குணமாகி விடும்.

வாய்புண் (mouth sore): புண்ணை  (sore)தடவிக்கொண்டே அதில் கவனத்தைச் செலுத்தி மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிட கவனத்தில் புண் ஆறிவிடும்.

மூக்குப்புண்: மூக்கினுள், ஒரு பக்கத்தில் புண் இருக்கும். ஆனால் வலி இருக்காது.
அப்பக்கத்தை வளைத்து வலி ஏற்படுத்தி மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிட கவனத்தில் புண் ஆறிவிடும்.

நோய்களிலிருந்து, நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்

ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: