Wednesday, May 1, 2019

மூட்டு வலிக்கு

மூட்டு வலிக்கு( knee pain ) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.

A 117-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 2- 
ஹீலர்: மூட்டு வலி நடக்கும்போதுதான் வலிக்கும். உட்கார்ந்திருக்கும்போது வலிக்காது. ஆகவே கண்களை மூடிக்கொள்ளுங்கள்; தலையை 20 நொடிகள் வரை மணகண்ணால் பார்த்து கொண்டிருங்கள். தலையில் இலேசாக தலைகண உணர்வு ஏற்படும். அதைக் கவனிங்கள். பிறகு வலி உணர்வாக மாறும் தொடர்ந்து வலியை கவனித்துக்கொண்டிருங்கள். வலி குறையும் வரை மருத்துவ மனபயிற்சி (மம) செய்யும்போது, வலி முழுவதும் இல்லாமல் போய்விடும். இப்பொழுது மெதுவாக கண்களை திறந்து, எழுந்து நடந்து பாருங்கள்; வலி குறைந்திருப்பதை அறிய முடியும். இப்படி தினசரி காலையிலும், மாலையிலும் செய்து வந்தால், மூட்டு வலியை குணபடுத்தி விடலாம்.  

இது கூடுதலாக செய்யவேண்டியிய முறை. சித்தா அல்லது ஆயுர் வேதா மூட்டு வலி தைலத்தை வலிக்கும் மூட்டுப் பகுதியில் தேய்த்துக்கொண்டே மேலே சொன்ன மம-வை அரை மணி செய்யுங்கள்; மாலையிலும் செய்யுங்கள்;  மூட்டு வலிக்குரிய மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்; விரைவில் மூட்டு வலியிலிருந்து குணம் பெறுவீர்கள்.

மூட்டு வலியிலிருந்து, நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்

              ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


               ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  


.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: