Monday, April 29, 2019

மலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி


மலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 127-MM Part 1--மருத்துவ மனபயிற்சி 5- 

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க! அதையே பாத்துக்கிட்டே இருங்க! வேறு எண்ணங்கள் உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையே மீண்டும் மீண்டும் பாத்துக்கிட்டெ இருங்க எண்ணங்கள் வரும்போதெல்லாம் நீடிக்க விடாம, உங்க கவனம் முழுவதும் வயிற்றைப் பார்ப்பதிலேயே தொடர்ந்து அப்படியே இருங்க! ஒரு இருபது நிமிடஙகள் அப்படியே இருங்க! அதற்குப் பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறக்கலாம்.

இந்த பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள், இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யலாம். ஒரு வாரத்திற்குள் மலசிக்கல் குணமாகிவிடும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யும்போது, மலசிக்கல் விரைவில் குணமாகும். மலசிக்கல் நிரந்தரமாக குணமாக வேண்டுமென்றால் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)t

Please register your comment.




முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: