A 172-
இறைவன அளித்த பரிசுதான் ‘ஹெர்னியா’
இறைவன அளித்த பரிசு: நான், பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டு ஆராய்ச்சி செய்த போது, இறைவன் 10-3-1997-ல் எனக்கு அளித்த பரிசுதான் ‘ஹெர்னியா’ என்னும் குடல் இறக்க நோய். அதற்கு அறுவை. சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை கிடையாது அது 2002-ம் ஆண்டில் தொடர்ந்து வலி இருக்கவும், மருத்துவ மனபயிற்சி (Medicinal Meditation) செய்து வலி வராமல் நிரந்தரமாகக் குணப்படுத்தி விட்டேன். ஆனால், இறங்கிய குடலை, மேலே அதனுடைய பூர்வீக இடத்துக்குக் கொண்டு போக முடியவில்லை. இறங்கிய நிலையிலேயே இருந்தது. குடல் இறங்கி இருந்ததால், மலச்சிக்கல் இருந்துகொண்டே இருந்தது.

iமலச்சிக்கலுக்கு இறுதி மரணஅடி விழுந்தது (death blow)
2018-ம் ஆண்டு பிப்ரவரிமாதம் முதல் வாரத்தில்தான் ஜப்பானிய சிகிச்சை முறையான ‘ரீகி’ ஆற்றல் சிகிச்சையை மீட்டெடுத்து உபயோகத்துக்குக் கொண்டு வந்தேன். 10-வது விதியின்படி, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டதும் மலச்சிக்கலுக்கு இறுதி அடி விழுந்தது.. அதுவரை எனக்கிருந்த மலச்சிக்கலை மருத்துவ மனபயிற்சியைக் கொண்டு சரிப்படுத்தி வந்தேன். ‘ரீகி’ ஆற்றலை மீட்டெடுத்த பிறகு, மருத்துவ மனபயிற்சியும், ‘ரீகி’ ஆற்றல் சிகிச்சையும், 10-வது விதியும் சேர்ந்து, எனது மலச்சிக்கலுக்கு தீர்வு கண்டன. மூன்றும் சேர்ந்ததால், நேரம் குறைவாகத் தேவைப்படுகிறது. 10-வது விதி,, எனது உடல் மன நலப் பிரச்சனைகளை வெகு சுலபமாக அதிசயத்தக்க வகையில் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: