3-11-1997 அன்று இறைவன் 3- வது விதியை வெளிப்படுத்தினான்.
3-11-1997 அன்று இறைவன் 3- வது விதியை வெளிப்படுத்தினான். மூன்றாவது விதி “உணவின் வெப்ப நிலை (Temperature) உங்களது உடலின் டெம்பரேச்சரான 37 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலைக்குச் சமமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறது. அதாவது உணவை மெல்லும்போதும், விழுங்கும்போதும் சூடாகவோ குளிர்ச்சியாகவோ உணரக்கூடாது. இவ்விதியின்படி, பொறுமையாக உணவை ஆறவைத்துத்தான் (37 டிகிரி செண்டிகிரேடு) சாப்பிடுவேன். தொடர்ந்து சாப்பிட்டு வரவும், ஏற்கனவே குறிப்பிட்ட நோய்களின் தீவிரத் தன்மை குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து செய்து வந்த ‘சித்திப்’ பயிற்சியினால், மனவளம் பெற்றேன்; அறியாமையும் குறைந்தது; ஆன்மீக ஆற்றலும் அதிகரித்தது.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: