A 151-இம
இரட்டை மருத்துவம் இரண்டு மருத்துவங்களைக் கொண்டது. அவை: 1. வாழும் தாய் மருத்துவம் (Medical of Living Mother-MLM) 2. மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் (Medical of Medicinal Meditation-MMM). வாழும் தாய் மருத்துவம், அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கிறது. அவ்விதிகளை தவறாது கடைப்பிடிக்கும்போது, உடல் வலிமை பெற்று, உடலில் தேக்கமுற்ற கழிவுகள் குறைந்துகொண்டே வரும்போது, நோய்களும் குறைந்து கொண்டே வரும். புதிய நோய்கள் தோன்றாது. இந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்காமல் வேறு எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தாலும், நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது.
இரட்டை மருத்துவம் இரண்டு மருத்துவங்களைக் கொண்டது.

இரண்டாவது மருத்துவம் மருத்துவ
மனப்பயிற்சி மருத்துவமாகும். இந்த மருத்துவம் மனதின் ஆற்றலைக் கொண்டு, இரத்தத்தோடு
இணைந்து சிகிச்சை அளிக்கிறது. ஐந்து மருத்துவ மனப்பயிற்சிகளைக் கொண்டு, அனைத்து நோய்களையும்
குணப்படுத்துகிறது.
நோய்களுக்கு மருத்துவ மனப்பயிற்சிகளை
சுலபமாகத் தேர்ந்தெடுத்து சுயமாக சிகிச்சை செய்து கொள்ளலாம். நோய் வந்த உடனே சிகிச்சை
செய்து அந்த நோயைக் குணப்படுத்தி விடலாம்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: