இம--இடது கையினால் நோய்களை குணப்படுத்தினேன்!
காலையில், மூட்டு வலியைக் குணப்படுத்த, மூட்டில் வலது கையினால் தைலம் தேய்க்கும்போது, மனம் மருத்துவ மனபயிற்சி கிகிச்சையை (Medicinal Meditation) மேற்கொள்ளும்.. இடது கை சும்மா இருந்ததால், அதை உபயோகமாகப் பயன்படுத்த விரும்பினேன். அதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் அல்லவா! தைலம் தேய்க்கும் நேரத்தில், 10 நிமிடங்கள் இடது கையால் வாயைப் பொத்தியும், 10 நிமிடங்கள் கண்களைப் பொத்தியும், 10 நிமிடங்கள் ஒரு காதுக்கு 5 நிமிடங்கள் வீதம் இரண்டு காதுகளையும் 10 நிமிடங்கள் பொத்தியும் ‘ரீகி’ ஆற்றலைக் கொடுத்தேன். நான் வியக்கும்படியாக, பல் வலி, ஈரல் வலி இல்லாமல் உணவு சாப்பிட முடிந்தது. கண்களின் பார்வையில் ஒரு தெளிவு தெரிந்தது. ‘THE HINDU’ ஆங்கில நாளிதலைப் படித்து வருகிறேன். காதுகளின் ஆற்றல் அதிகரித்ததை அறிய முடிந்தது.

கண்களுக்கு ரீகி ஆற்றல் கொடுக்கும்போதே
மூக்கிற்கும் ஆற்றல் கிடைத்து விடுகிறது. அதனால், மூக்கடைப்பும் இல்லாமல் போய் விட்டது.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: