Tuesday, April 23, 2019

பெண்களின் மாதவிடாய்



பெண்களின் மாதவிடாய் (menstrual) பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு!

A 136- MM 1-ம.ம 1&2-
பெண்களுக்கு மாதவிடாயின் (Menstruation) போது, உடல் அளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. மாதவிடாயின் போது, பெண்கள், தாங்க முடியாத வயிற்று வலி, ஏழு நாட்களுக்கும் மேலாக, ரத்தப் போக்கு ஏற்படுவது, மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் உணருதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

அதேபோல, மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போதும் (Menopause) பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சிலவேளைகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது, முடி இழப்பு மற்றும் மெலிதான முடி, மார்பக சுருக்கம், மன அழுத்தம் (Depression) மற்றும் குறைந்த மனநிலை (Low mood), தூங்குவதற்கு கடினமாக இருத்தல். போன்ற பிரச்சனைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இருபாலாரும், வலிக்குரிய மனபயிற்சியையும், பொது உடல் மன நலத்துக்குரிய மருத்துவ மனபயிற்சியையும் செய்து வரும்போது, அவர்களுடைய பிரச்சனைகளை சுலபமாக சந்தித்து, அவற்றிலிருந்து மீள முடியும்.

                ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: