தலை வலி (head ache), ஒற்றைத் தலைவலிக்கு (migraine) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
A 121--MM Part 1-மருத்துவ மனபயிற்சி 2-
ஹீலர்:
அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க!
இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை
வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!
இப்ப உங்க
வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் அதையே
கவனிங்க அல்லது நினைங்க வேறு எண்ணங்கள்,
உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை
மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம
செய்யுங்க!
வலி
குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. வலி
முற்றிலும் குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து
மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.
அளவுக்கு
அதிகமாக சாப்பிட்டாலோ, பசிக்காமல் சாப்பிட்டாலோ, மலச்சிக்கல் அதிகரித்தாலோ, சளி
அதிகரித்தாலோ தலை வலி வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11
இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.
ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள
கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு,
பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு
அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும்.
தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன்
கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
READ FOUNDATION, STATE
BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO.
SBIN0002284
0 Post a Comment: