இம--பாமரனும் கற்று பயன்படுத்தும் மருத்துவம்!
ஜப்பானிய சிகிச்சை முறை !“ரேகி (REIKI)” சிகிச்சை முறை:
ஜப்பானிய சிகிச்சை முறை !“ரேகி (REIKI)” சிகிச்சை முறை:
இது ஜப்பானிய
சிகிச்சை முறை தான் ‘ரேகி’ சிகிச்சை முறையாகும். இந்த முறையில் அண்ட ஆற்றலை இரு கைகளிலும் பெற்று, நோயினால் பாதிக்கப்பட்ட
இடத்தில் இரு கைகளையும் வைத்து, ஆற்றலைக் கொடுத்து நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
ரீகியின் தாரக மந்திரங்கள்:
முதலில் உன்னைக் குணப்படுத்திக் கொள்; கஷ்டத்திலிருக்கும் மனித இனத்தை குணப்படுத்து;
செடிகொடிகளையும், பிரியமான வளர்ப்புக்களையும், மிருகங்களையும்,, இந்தப் பூமி, ஆகாயம்,
மற்றும் நீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் குணப்படுத்து; இந்த உலகத்தைக் குணப்படுத்து;
கோள்களை குணப்படுத்து; இந்த அண்டத்தைக் குணப்படுத்து. ரீகி மிகவும் சக்திவாய்ந்தது
மற்றும் அதிசயமானது. தனிப்பட்டவர் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கு ஒரு பாதை.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Register your comment.
0 Post a Comment: