கழிவுபொருட்கள்- (waste) மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் நிகழ்வுகள்
A 128-MM 1-
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
மருத்துவ மனபயிற்சி
செய்யும்போது, வெப்பம் உடல் முழுவதும் பரவுகிறது; வியர்வை
தோன்றுகிறது; வாயு வெளியேறுகிறது; சளி தொண்டையிலிருந்தும், நெஞ்சிலிருந்து
வெளியேறுகிறது; தும்மல் வெடிக்கிறது;
அதைத்தொடர்ந்து நீர் கலந்த சளி மூக்கு வழியாக வெளியேறுகிறது;
அதிக உமிழ்நீர்
சுரக்கிறது; கொட்டாவி வெளியேறுகிறது; சுவாசம் படிப்படியாக குறைந்து, மிக நுண்ணிய
அளவுக்குக் குறைகிறது. பெரு மூச்சு அப்போதைக்கப்போது வந்து போகிறது. மருத்துவ மனபயிற்சியின்
போது வலி குறைவது, sine அலை வடிவில் குறைந்து கூடி பிறகு குறைந்து விடும். வலி முற்றிலுமாக குறைந்து,
வலி இல்லாமல் போகும்போது, முழு ஓய்வுத் தூக்கத்திலிருந்து எழுந்தது போல இருக்கும்;
இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்கும்; பிறகு அந்த நாள் முழுக்க,
புத்துணர்ச்சியுடனும், சுறுறுப்புடனும் வேலை செயவதற்கு ஏதுவாகிவிடும்.
மருத்துவ மனபயிற்சியின்போது, உடலில் மனம் ஆன்மீக பகுதியிலும், ரத்தம்
அறிவியல் பகுதியிலும் செயல்பட்டு, இணைந்து
பணியாற்றி நோய்களை குணப்படுத்துகின்றன.
ஹீலர்.ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment
ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில்
உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு
பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக்
கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை
கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன்
கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
READ FOUNDATION, STATE
BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO.
SBIN0002284
0 Post a Comment: