அரிப்புக்கு(itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை
A 123-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 6-
ஹீலர்: உங்களுக்கு
இப்ப அரிப்புஅரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை இருக்குது நனறாக ஆசை தீர சொறிங்க. அரிப்பு இருக்குற இடத்தில எல்லாம்
சொறிங்க. சொறிந்து முடித்தவுடன், உங்க உடம்புல சொறிந்ததால் ஏற்பட்ட காந்த உணர்வு
இருக்கும்.
இப்ப அப்படியே
நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாஞ்சிக்குங்க!
இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை
வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!
அரிப்பு (itching) குறைந்து கொண்டே வரும்! அரிப்பு குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு
மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க.
இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.
கழிவுப்
பொருட்களான கெட்ட நீர், சளி, வாயு முதலியன சிறிதளவு வெளியேறமுடியாமல் தோலுக்குக் கீழ் தேங்கும்போது
அரிப்பு ஏற்படுகிறது. கழிவுப் பொருட்களின் தேக்கத்தைக் குறைக்க, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது
கடைப்பிடித்து வர வேண்டும்.
ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: