சிறப்பு ரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தமும்!
சிறப்பு ரிசர்வு போலீஸ் போல, உடலில் சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம் (சிஒர) செயல்படுகிறது., அந்த ரத்தம், ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற உறுப்புகளுக்குச் சென்று, அவைகளுக்கு தான் கொண்டு வந்த ஆற்றலைக் கொடுத்து, அவ்வுறுப்புகளின் தேய்மானத்தைத் தடுத்து, பலவீனத்தைக் குறைக்கிறது. பலவீனம் குறைவதால், தேக்கமுறும் கழிவுகள் குறைகின்றன; நோய்களும் குறைகின்றன.
மேற்கூறியதில், முக்கியமான ஒன்று, சிஒர வேலை செய்கின்ற
உறுப்புகளுக்குத் தானாக போகாது. செய்கின்ற வேலையில் முழுக் கவனத்தைச்
செலுத்தும்போதுதான், அந்த ரத்தம் அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். அதாவது மனதின்
(ஆன்மீகப் பிரதிநிதி) உத்தரவின் பேரில்தான் சிஒர (அறிவியல் பிரதிநிதி)
அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். இங்கு ‘கவனம்’ எனபது வேலையில் கவனம்
இருக்கும்போது, வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால், அவற்றை விலக்கிவிட்டு, மீண்டும்
வேலையில் கவனத்தை திருப்புவதுதான்.
மேலே குறிப்பிட்ட கொள்கையின்படி, நோயாளி வலி உணர்வை நினைத்துக் கொண்டே இருக்கும்போது, அவர் வலி உணர்விலிருந்து
விடுவிக்கப்படுகிறார். அதாவது, நோயாளி, வலியை உணர்ந்துகொண்டே இருந்தாலும் அல்லது
கவனித்துக்கொண்டே இருந்தாலும் அல்லது நினைத்துக்கொண்டே இருந்தாலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட
இரத்தம், வலி இருக்கும் இடத்திற்கு செல்கிறது; அது தான் கொண்டு வந்த ஆற்றலை, வலிக்கின்ற
பகுதிக்கு மாற்றிக் கொடுத்து, வலியைக் குணப்படுத்துகிறது. .
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
aromani2008@yahoo.com
please register your comment.
ஒருஅன்பானவேண்டுகோள்.
ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள
கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு,
பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு
அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும்.
தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன்
கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
READ FOUNDATION, STATE
BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO.
SBIN0002284
0 Post a Comment: