A 141-MM 1-இரகசிய மருத்துவம்-
ஒருவர் ஒரு பைசா செலவில்லாமல் நலமடைகிறார்!
ஒருவர் ஒரு பைசா செலவில்லாமல் நலமடைகிறார். அவர், மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தில்
(Medical of Medicinal Meditation) அனைத்து நோய்களுக்கும், அவருடைய மனைவிக்குக்
கூடத் தெரியாமல், சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெற முடியும். ஆகவேதான், இந்த
மருத்துவத்திற்கு, இரகசிய மருத்துவம் (Medical of Secret) என்ற பெயரும் உண்டு.
எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை.
நடந்துகொண்டே மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உட்கார்ந்து கண்களை
மூடி செய்யும்போது குணமாகும் நேரத்தைக் காட்டிலும் பாதி நேரம்தான் ஆகும். அதற்கு
காரணம் உடற்பயிற்சியும், மனபயிற்சியும் ஒரே நேரத்தில் சேர்ந்து செய்வதால்
உண்டாகும் பலன்தான்.
மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு, அரோமணியின் 11 விதிகளையும்
தவறாது கடைப்பிடிக்கும்போது, எந்த நோயையும் மூன்று மாதத்திற்குள் குணபடுத்திவிடலாம்.
குணமாவதோடு, ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் குடிகொண்டிருக்கும்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி
Please register your comment.)
0 Post a Comment: