Saturday, August 26, 2017

மக்களின் கருத்து (opinion of people)

வாழும் தாய் மருத்துவத்தில் அரோமணியின் முதல் இயற்கை விதியை கடைபிடித்து பயனடைந்தவர்களின் கருத்துக்கள்.     

    நவம்பர், 1996-ல் ‘ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி’  

   புத்தகம் வெளியிடபட்டது. அதை படித்து      

   பயனடைந்தவர்களின்  கருத்துக்கள்.

அரோமணி தொழில் நுட்பம் என்பது, வயிற்றிற்கு அளவாக சாப்பிடுவதற்குரிய தொழில் நுட்பம்.

.

v  அரோமணி தொழில் நுட்பத்தின் படி சாப்பிட்ட ஒரு பெரிய டாக்டரின் கருத்து :

“அரோமணி தொழில் நுட்பத்தினால், எனக்கிருந்த வியாதியிலிருந்து நல்ல குணம் தெரிந்தது. எனது நோயாளிகளையும் இதனை கடைபிடிக்கும்படி அறிவுரை கூறிவருகிறேன். உண்மையிலேயே இது மனிதவர்க்கத்திற்கு ஒரு நல்ல செய்தியாகும். இந்த தொழில் நுட்பம் உலகம் முழுவதும் பரப்பபட வேண்டும்.”

நன்றி-டாக்டர் கனகசபாபதி MBBS. ,FCIP, MNAMS, MD, இராமையா நர்சிங்ஹோம், 4, LIG காலனி (குறுக்கு சாலை), புதிய வண்ணார பேட்டை, சென்னை-600081.

 

v  “ஆஸ்த்மா நோயாளியின் டைரி புத்தகத்தை படித்தேன். அதன் பயன் எனக்கு சைனஸ் தொல்லையிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. மேலும் ஆபரேசன் வரை ஏற்பாடு செய்து, இப்போது ஆபரேசன் இல்லாமல், பூரண குணமடைந்துள்ளேன். இந்த புத்தகம் எனக்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம்.”

---நன்றி. திருமதி.சி.பாகம்பிரியாள், D.E.E. இளமின்பொறியாளர், தூத்துகுடி அனல் மின்நிலையம். டைப் 1, 9/12, முகாம் 2, தூத்துகுடி-628004.

 

v  “உடல்நிலை சம்பந்தபட்ட விசயங்களில், ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி-யின் கொள்கை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.”

---நன்றி. திரு.மு.பெருமாள், 101, முத்துகிருஷ்ணாபுரம்,,6-வது தெரு, தூத்துகுடி-628002

 

v  “அரோமணியின் முறை புதுமையானதாக உள்ளது. இதில் கூறியுள்ளது போல் அனைவரும் சாப்பிட்டு வந்தால், உலகில் உணவு பஞ்சமே ஏற்படாது. மக்களை நன்கு ‘Educate’ செய்ய வேண்டும்

.—நன்றி. திரு.எஸ்.இராமனுஜம், BSc, B.Ed, ஆதி சித்தி பயிற்சி ஆசிரியர். 48, சின்னப்ப முதலி தெரு, கடலூர்-607001.

 

v  “தாங்கள் எழுதிய ‘ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி’ புத்தகம் படித்தேன். மிகவும் அருமை. தொழில் நுட்ப செயல் முறையும் அருமை. யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று வள்ளுவர் சொன்னதை போல் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இதை ஏன் நீங்கள் இன்னும் (பலரும் அறியும்படியாக) பிரபலபடுத்தகூடாது. நீங்கள் எழுதியிருந்த 2 தொழில் நுட்பங்களும் நடைமுறைபடுத்தி மிகுந்த பலன் பெற்றிருக்கிறேன்”

---நன்றி. திரு..A.முத்துகுமார். 36, மீனாட்சி தோப்பு, தெரு, பொன்னகரம், மதுரை-625001.

 

v  “‘ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி’ என்ற புத்தகத்தில் உள்ள தங்களின் அரிய கண்டுபிடிப்பு, மிகவும் உதவிகரமாக இருக்கிறது”

---நன்றி. திரு.S.முத்தையா, B.Com, செயலாளர், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, N.G.O காலனி, மேலகரம், தென்காசி-627818

 

v  “The diary of an Asthma patient, book is really worth reading and quite useful”

---Thanks-Thiru T.V.Ramasamy, M.A., PGD PR, DHRM, Manager, Syndicate Bank, Saradha Nilayam., 20A, First Main Road, Nsnganallur, Chennai-6ooo61.

 

v  “’ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி’ புத்தகத்தை பத்தோடு பதினொன்று என்ற ரீதியில் வீட்டில் வைத்துவிட்டேன். தற்செயலாக ஒரு நாள் எனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் இந்த புத்தகத்தை எடுத்துப் படித்தேன். அரோமணியின் கருத்துக்களைக் கடைபிடித்த எனக்கும், என்னுடைய குடும்பத்தாருக்கும், எனது முதலாளிக்கும் கிடைத்த பலன்கள் (1) உற்சாகம் (2) விவேகம் (3) சோம்பலின்மை மற்றும் தெளிவான சிந்தனை.”

--நனறி. திரு.R.கனிஸ்டர், DME, M. லெபின் காண்ட்ராக்டர், MJF.Erectors, 13,Yuwan Pillai Lane, Periakadai Street, Tuticorin-628001.

 

v  “எனது வழக்கமான உணவு உட்கொள்ளும் முறையை மாற்றி அரோமணி ஆசிரியரின் ஆலோசனை முறைபடி சோதனை செய்து பார்த்தேன். விளைவு; தினமும் நிறைய உணவு பதார்த்தங்கள் வீணாகின. ஆக தினமும் நம் தேவைக்கு மேல் உணவருந்தி, அது பெருந்தீனியாக ஆகி பெருநோயாக, மாறிகொண்டிருக்கிறது. என்பது நிதர்சன உண்மை என்பது விளங்கியது. தேவைக்கதிகமான உணவும், ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்பதை ”டைரி”யை படித்து, அதன் பயனைப் பெற்றவர்கள் உணரலாம்.”

---நன்றி. திரு.ஜெ.ஸ்டீபன சம்பத்குமார், DEE, திருமதி.ஜெ.சுமதி ஸ்டீபன சம்பத்குமார், டைப் 1, 23/9, முகாம் 2, தூத்துகுடி-628004.

 


v  “ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி” புத்தகம் சிறப்பாக உள்ளது.”

---நன்றிடாக்டர்.ஜி.ராஜமோகன், ஆசிரியர்,’ஹெல்த்’ மாத இதழ்

 

v  ஹெல்த் மாத இதழ் தனது நவம்பர், 1998 வெளியீட்டில், அரோமணி தொழில் நுட்பத்தின் சுருக்கத்தை சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

 

மார்ச், 2002, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1 உடலுக்கான வாழும் தாய் மருத்துவத்தின் (வாதாம 4 விதிகளை உள்ளடக்கிய   “நோயும் மருந்தும் ஒரே இடத்தில் !” என்ற  புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றனர்.  இப்புத்தகத்தைப் பற்றி பத்திரிகைகளின் கருத்துக்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

 

(1)     27 சூன், 2003, குங்குமம்;

(2)     சூலை 2003, குமுதம் ஹெல்த் 

(3)     சூலை,பெண்மணி;

(4)     24-4-2006 தமிழ் முரசு தினசரி மாலை இதழ், ஆகிய பத்திரிக்கைகளில் வாதாம மருத்துவத்தைப் பற்றி கட்டுரைகளை வெளியிட்டிருந்தன,

(5)     செம்டம்பர் 2003 மங்கையர் மலர், மற்றும்

(6)     ஆகஸ்ட்டு 2004 ஹெல்த் ஆகிய மாத இதழ்களில் புத்தகத்தைப் பற்றி விமர்சனங்களை, குறிப்பாக கண்டுபிடிப்பாளரின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கின்றன.

 

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தைப்பற்றி வாசகர்களின் கருத்துக்கள்.

·         அரோமணி சாருங்களா! உங்கள் புத்தகம்ஆரோக்கியத்திற்கு அரோமணியின் ஒன்பது விதிகள் நல்ல பயனுள்ளதா இருக்குங்க. இந்த புத்தகம் எனது கைக்குக் கிடைக்க போன பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்கனும். தொடர்ந்து இதே மாதிரி புத்தகங்களை வெளியிடுங்க சார்! நன்றிங்க-

o    -திரு.முருகன், திருநெல்வேலி. செல் எண்: 9788027411   

 

·         ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் நன்றாக இருந்தது. நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ரூ.10,000, 50,000 என மதிப்புப் போட்டிருக்கிறேன். உங்கள் புத்தகத்திற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்புப் போட்டிருக்கிறேன். அவ்வளவு நன்றாக இருந்தது.”

o    -திரு.கோவர்த்தணன், ஈரோடு. செல் எண்: 7358845567

 

·         நீண்ட காலமாக இருந்த மலச்சிக்கல்  புத்தகத்தில் சொன்னமாதிரி கடைப்பிடித்தவுடன் சட்டென நீங்கியது

o    -திருமதி.விஜயா, சென்னை.

 

·         நான் புத்தகக்கடை வைத்திருக்கிறேன். உங்களுடைய புத்தகம்ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. புத்தக விலை மிகவும் குறைவுதான். ஆனால் அதிலுள்ள கருத்துக்கள் ரூபாய் ஐம்பதாயிரத்திற்குப் பெறும். தொடர்ந்து இந்த மாதிரி புத்தகங்களை வெளியிட உங்களுக்கு நல்ல அறிவையும், நீண்ட ஆயுளையும் வழங்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டிக் கொள்கிறேன்.”

-திரு.அப்துல் சலாம், ரமண சமுத்திரம், தென்காசி. செல் எண்:   9087360255

 

·         உங்களுடைய புத்தகத்தில் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்; அவையெல்லாமே உண்மையானவை; உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததை, எனக்குக் கிடைத்தப் பொக்கிஷமாகவே நினைக்கிறேன்; இதே மாதிரி மருத்துவப் புத்தகங்கள் வெளியிட, நீங்கள் நூறு வயது வரை வாழ, ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

o    -திரு.இளங்கோவன், சோலாப்பூர். செல் எண்: 9629478844

 

·         புத்தகத்தின் கருத்துக்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தன. அதைப் படித்தவுடன், நீண்டநாளாக எனக்குக் கவலையைக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நோயின் பிரச்சனைக்குக் தீர்வு கிடைத்துவிட்டதாக எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.”

o    -திரு.பன்னீர்செல்வம், விழுப்புரம். செல் எண்:9159387796

 

·         எனக்கு வயது 80; ஆசிரியர் ஓய்வு. உங்கள் புத்தகத்தில் சொன்னபடி கடைப்பிடிக்கிறேன்; மதியம் ஒரு மணி நேரம் தூங்குவேன்; உங்கள் புத்தகத்தைப் படித்த பிறகு அதையும் விட்டு விட்டேன். கொசு ஒழிப்பு பற்றி புத்தகம் வெளிவந்தவுடன் தவறாது வெளிப்படுத்துங்கள்

o    -திரு.இராமையா, தூத்துக்குடி. செல் எண்: 8122805906

 

·         இந்தப் புத்தகத்தை ஐந்து மாதங்களுக்கு முன்னாலேயே வாங்கி படிக்காமல் வைத்து விட்டேன். இப்பொழுது படிக்கும்போதுதான் ஐந்து மாதங்கள் வீணாக்கிவிட்டதற்கு வருந்துகிறேன்.”

o    -திரு.தனபாலன், சிவகாசி. செல் எண்: 7339036141

 

·         ஆங்கிலப் புத்தகம் 9 Principles for curing diseases"  என்ற தலைப்பில், சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தை, அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக் கழகம் (International Tamil University. USA)  சிறந்த புத்தமாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கியிருக்கிறது..

 

·         மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு.பிரகாஷ் சவடேகர்உங்களது புத்தகம் தினசரி வாழ்க்கையில் வேலை செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நல்ல புத்தகத்துக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்  (It that is your book entitled ~9 Principles for Curing Diseases| is very useful for everyone who is working and buzy in day to day life. I wish you all the best for this good book)" என்று பாராட்டியிருக்கிறார்.  

 

·         குஜராத் மாநில மாண்புமிகு முதலமைச்சர் விஜய் ரூபனி, "விதிகளை முன்னுரிமைகளில் வரிசைப்படுத்தியும், வாழ்க்கை முறை மாற்றத்தில் சரியான வழியைப்பற்றியும் எழுதிய தங்களது முயற்சியைப் பாராட்டுவதுடன், இந்தப் புத்தகம் மக்களுடைய உடல்மன நலத்தைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மற்றும் பணியாற்றும் இடங்களில் அவர்களுடைய திறமையை முன்னேற்றும் என்பதை நிரூபிக்கும் வகையில் பொருத்தமான புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் (Appreciating your efforts in penning down the principles, of priority and about the correct way towards changing of life style, I hope the book will prove befitting to create awareness about healthcare of the people and improve their efficiencyatworkplace) " என்று பாராட்டியிருக்கிறார்.

 

·         சூன், 2017, நோஷன் பிரஸ் டாட் காம், சென்னை, அரோமணி எழுதிய “Simple Procedure To Eradicate Mosquitoes” என்ற ஆங்கில புத்தகத்தை ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறார்கள்..

 

·         சூளை, 2018, சேலம் கவுதம் பதிப்பகம், அரோமணி எழுதிய “கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை” என்ற தமிழ்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

 

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் ஒன்பது விதிகள் புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற பலபேர்புத்தகம் நன்றாக இருப்பதாகவும், கொசு ஒழிப்புப் பற்றிய புத்தகம் எப்பொழுது வரும் என்றும் வினவினார்கள். பலர் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார்கள். எனது புத்தகத்தைப் படித்துப் பாராட்டியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

முகவரி:

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

176A6 மூன்றாவது தெரு, ரேசன் கடை  இயங்கும் கட்டிடம், பேரையூர் சாலை, உசிலம்பட்டி-625532.. செல்:9442035291;  Email: twinmedicine@gmail.com  >.

Copy right to R.A.Bharaman alias Aroஅரோமணி (R.A.பரமன்)



.





முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: