Tuesday, September 23, 2014

வெளியேறாமலிருக்கும் மலம் அரோமணி விதி 6,

A 230-MLM--அரோமணியின் 6-வது விதி-





1. தயிர் சாப்பிட்டால், சளி உண்டாகிவிடும். தொடர்ந்து ஐந்தாறு நாடகள் இருக்கும். பிறகு சளியை நிறுத்துவதற்குறிய மருத்துவ மனப்பயிற்சியை (medicinal meditation) செய்து குணப்படுத்துவேன். குடல் இறக்கம் (hernia)இருந்ததால் மலம் முழுவதுவும் வெளியேறாமலி ருந்திருக்கிறது. இது எனக்கு தெரியவில்லை.  முன்னால், சளியை நிறுத்த ஆண்டிபயாடிக் (antibiotic) மாத்திரை எடுத்துக் கொள்வேன். மூன்று நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளும்பொழுது, மாத்திரை வயிற்றோட்டத்தை ஏற்படுத்தி விடும். சளியும் சட்டென்று இல்லாமல் போய்விடும். இது எனக்கு ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. அப்படியானால், மலம் வெளியேறி வயிறு காலியாக இருந்தால், சளி ஏற்படாது என்ற எண்ணத்தை ஆண்டவன் என் மனதில் விதைத்தான்.



2; அன்றையிலிருந்து நேரம் ஆனாலும் அவசரப்படாமல், மலச்சிக்கலுக்குறிய மருத்துவ மனப்பயிற்சியை (medicinal meditation) செய்து வயிறு காலியாகும் வரை மலத்தை வெளியேற்றி விட்டு கழிப்பறையை விட்டு வெள்யேறுவேன். உடலும் நன்றாக இருந்ததது; மனமும் உற்சாகத்திலிருந்தது. இதில் இறுதி மலம் வெளியேறிவிட்டது என்பதை அறியக் கூடிய அநுபவத்தையும் கொடுத்தான். 14.11.2005 அன்று எல்லாம் வல்லவன் இந்த கண்டுபிடிப்பை அரோமணியின் 6-விதியாக வெளிப்படுத்தினான்.










5. இன்னும் கிராமங்களில், வீடுகளில் சமையல் செய்யும் பெண்கள், அடுப்புகளில் விறகுகளை பயன்படுத்தித்தான், சமையல் செய்கிறார்கள். அடுத்த நாள் சமையல் செய்யப் போவதற்கு முன்னால், எனது தாயார் அடுப்புக்குள்ளிருக்கும் சாம்பல் முழுவதையும் அகற்றிய பிறகுதான், காலியான அடுப்புக்குள், விறகுகளை அடுக்கி, எரிய வைப்பார். சாம்பல் முழுவதும் அகற்றப்படாமல், அரை குறையாக சாம்பலை நீக்கிவிட்டு, விறகுகளை எரியவிட்டால், விறகுகள் சரியாக எரியாது. சமையலும் சீக்கிரம் ஆகாது.



7. 
இதேபோல, நமது உடலில் உள்ள கழிவுப் பொருள் அனைத்தும் வெளியேற்றபடவேண்டும். அது வியர்வை, சிறுநீர், மலம், சளி, கரியமிலவாயு (carbon dai oxide) ஆகியனவாக வெளியேறுகின்றது. அவை முழுவதும் வெளியேற்றப் படவேண்டும். குறிப்பாக மலம் முழுவதும் வெளியேறியாக வேண்டும். சாப்பிடுவதில் எப்படி அவசரத்துடனும், வேகத்துடனும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோமோ, அதைப் போலவே மலம் கழிப்பதிலும் அவசரப்படுகிறோம். அவசரத்தில் அரை குறையாக இருந்துவிட்டு வந்துவிடுகிறோம்.

8. தற்கால உணவுப் பண்டங்கள் சுவையுள்ளவைகளாக ஆக்கப்படுகின்றனவே தவிர, உடல் நலத்திற்கு உகந்ததா என்று பார்ப்பதில்லை. மலம் சுலபமாக வெளியேற்ற வைக்கும் கீரை வகைகள், பாசிப்பயிறு, சுண்டல், தட்டாம் பயறு போன்ற பயறு வகைகள், பழங்கள் ஆகியவை அதிகமாக இடம் பெறுவதில்லை.


அரைகுறையாக மலம் வெளியேறியிருந்தால் அன்று முழுவதும் சோம்பலாக இருக்கும்; சளிப்பிடிக்க ஆரம்பிக்கும். நன்றாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும்போதே வியர்க்கும். பசி தாமதமாக எடுக்கும். உடலில் சூடு ஏறியிருக்கும். காய்ச்சல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அன்றாடம் அரைகுறை மலத்தை உடலில் தங்கவைக்க அனுமதித்தால், சளிப்பிடித்து மூக்கடைப்பை உண்டு பண்ணும்; மூக்கிலிருந்து நீராக வடியும்; தலைவலி உண்டாகும்;  புளிஏப்பம், குமட்டல், வாந்தி எடுத்தல், மலச்சிக்கல் முதலிய நோய்கள் தொடர்ந்து வரும். முற்றிய நிலையில் இளைப்பு (wheezing) நிரந்தரமாகிவிடும். சர்க்கரைச் சத்து, இரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் ஆகியவை தீவிரமடையும்.

10. மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை எப்படி அறிவது?
11. மலம் முழுவதும் வெளியேறிவிட்டது என்பதை கடைசி மலம் வெளியேறுகின்ற பொழுதும், வெளியேறிய பிறகும் ஆசன துவாரத்தில் எரிச்சல் உணர்வு ஏற்படும் (மிளகாய் சட்டினி அதிகமாகச் சாப்பிட்டால் மறுநாள் மலம் வெளியேறும்பொழுது, இந்த எரிச்சல் உணர்வு அதிகமாக இருப்பதை உணரலாம்). மேலும் முந்தைய மலத்தின் நிறத்தைக் காட்டிலும், கடைசி இரண்டு மலக்குவியல்கள் வேறுபட்ட நிறத்தில் இருக்கும். அதாவது முதலில் வெளியேறிய மலம் வெளுப்பான மஞ்சள் நிறத்தில் இருக்குமானால் கடைசி மலம் சிறிது கருமை கலந்து காணப்படும். ஆகவே வயிற்றிற்குள்ளிருக்கும் மலம் முழுவதும் வெளியேறி ஆகவேண்டும். இதில் அவசரம் காட்டுவது மிக மிக ஆபத்து. நோய்களை அவசரப்பட்டு அணைத்துக் கொண்டதாக ஆகிவிடும்.

12. அரோமணியின் 6-வது விதியை கடைப்பிடிப்பதின் மூலம், அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், பசியின்மை, காற்றடித்துக் கொண்டிருந்தாலும் வியர்த்தல், சோம்பல், உடல் சூடாக உணர்தல் முதலிய நோய்களிலிருந்து குணம் பெறலாம்.

                  
                      கவனவாழ்க்கை (Attentive life)


1.15-2-2006
அன்று மறக்கமுடியாத நாள். அன்றுதான் ஈடன் தோட்டத்திற்குள் நான் நுழைந்த நாள்; மீண்டும் இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த நாள்; உபநிசத்துகள் மற்றும் கீதை ஆகியவற்றின் கோட்பாடுகளை தெளிவாக புரியவைத்த நாள்; கற்பனை வாழ்க்கையிலிருந்து (Imaginary life) கவன வாழ்க்கைக்கு  மாறிய நாள்; ஆதாம் ஏவால், நன்மை, தீமை தரக்கூடிய மரத்தின் கனிகளை சாப்பிடுவதற்கு முன்னாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு மாறிய நாள். இந்த வாழ்க்கைக்கு மாறிய பிறகுதான் எனக்கு ஏற்பட்ட பயங்கரமான சோதனைகளையும் எளிதாக தாங்கிகொள்ள முடிந்தது. மக்களுக்கு, கர்மத்தினால் உண்டாகும் துன்பங்களை இல்லாமல் செய்வதற்கு பரிகாரம் கிடையாது. ஒரே பரிகாரம் இப்பிறவியில் எவருக்கும் எல்லா நேரத்திலும் எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தீங்கு செய்யாமலிருப்பதுதான். அது கவனவாழ்க்கையில்தான் முடியும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன். கவனவாழ்க்கைக்கு மாறியபிறகு எனது உடல் மனநலம் வேகமாக கிடைக்கபெற்றேன்இறைவனோடு கூடிய தொடர்பு அதிகரித்தது.

2. நான் எனது கண்டுபிடிப்பான அரோமணியின் விதிகளை புத்தகமாக வெளியிடுவதற்கு அறிவியல் விளக்கங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் எனது கட்டிலின்மீது  செய்திதாள் ஒன்று கிடந்தது. அதை எடுத்து படித்தேன். அதில் எனது புத்தகத்திற்கு வேண்டிய அறிவியல் விளக்கச் செய்தி ஒன்றினை படித்தேன். அதற்கப்புறம்தான் தேதியை பார்த்தேன். 4 ஆண்டுகளுக்கு முந்தியது. நான் வியப்புகுள்ளானேன். வியப்புக்கு முக்கிய வேறொரு காரணம் அந்த செய்திதாள், நான் வாங்கிபடிக்கக்கூடியதில

3 உடுமலைபேட்டையில் எனது மகள் வீட்டில் தங்கியிருந்தேன். செய்தி தாளில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் காப்பிரைட்டில், கண்டிபிடிப்பாளருக்கு அவர் கண்டுபிடித்தவைகளை பரப்ப உரிமையுண்டு என்று தெரிவிக்கபட்டிருந்தது. அது பயன்படும் என்று எண்ணி அந்த விளம்பரத்தை கத்தரித்து வைத்து கொண்டேன். மறுநாள் எனக்கு உசிலம்பட்டி காவல்துறை ஆய்வாளரிடமிருந்து தொலைபேசிமூலம்போலி டாக்டர்என்று புகார் வந்திருப்பதாகவும், விசாரணைக்கு வரும்படியும் கூறினார்இறைவனுக்கு முன்னமே என்மீது புகார் வந்திருக்கிறது என்று தெரிந்திருக்கிறது. ஆகவே அவன் அதற்கு முதல் நாள் விளம்பரத்தை என்னை பார்க்கச் செய்தான். இந்தவிதமாக என்னை அவன் காப்பாற்றினான். .

4. ஒன்றில் முடிவெடுக்கமுடியாமல் குழப்பத்திலும் பயத்திலுமிருந்தேன். அது சம்பந்தமான விசயத்தை தொடர்ந்து டைப் அடிக்கும்போது, கணணியில் ஒரு  பத்தியே திடீரென்று அழிக்கபட்டது. இறைவன் சொன்னதை புரிந்து கொண்டு எனது முயற்சியை கைவிட்டு விட்டேன். மனதிலிருந்த குழப்பமும் பயமும் நீங்கிவிட்டது. இதேபோல இறைவன் எனது வாழ்வின் பல அம்சங்களிலும் துணையாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறான். ஆதாம் ஏவாலிடம் இறைவன் பேசியதை போலஅவன் என்னோடு பேசுகிறான்; அவனோடு நான் 

5. அவன், பல ஆன்மீக கருத்துகளில், கோட்பாடுகளில் தெளிவடைய செய்தான். “கடவுளே என்னை காப்பாத்துஎன்று மனதிலிருந்து தோன்றிய எண்ணத்திலிருந்துதானே சொல்லுகிறோம். பிரார்த்தனைஇறைவனை புகழ்ந்து பாடுவது ஆகிய எல்லாமே மனதின் பால் நடக்கக் கூடியது. ! இதுதான் ஆன்மீகம்!     

6 அப்படியானால் எவையெல்லாம் இறைவனின் வழிபாடுகள் என்று இறைவனைக் கேட்டேன்? அதற்கு அவனின் பதில்: பிரார்த்தனைஇறைவனைப்பற்றிய பாடல்கள் பாடுவது; அறநெறி சொற்பொழிவுகளை கேட்பது; இசை கேட்பது; கல்வி கற்பது; உடற்பயிற்சி, தியானம் என்னும் மனபயிற்சி,  வேலையில்/செயலில் முழுஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவது, நோய்களை குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு செல்லுதல், உடல் மனநலம் பெற வீட்டையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் முதலியன இறைவனை வழிபாடு செய்வதாக

7. மேற்கூறியவைகள் எப்படி வழிபாடகும்?

ஆன்மீகம் மனதால் செயல்படுகிறது. மேற்சொன்ன அனைத்துமே மனதின் செயல்பாடுகளாகும். ஆன்மீகத்தின் மையக் கொள்கையானது, மூன்றின் (எண்ணம், சொல், செயல்) மூலம் எவருக்கும் தீங்கு செய்யகூடாது என்பதுதான். இந்த கொள்கை மேற்சொன்ன வழிபாடுகளில் வழிபடும் நேரங்களில் கடைபிடிக்கபடுகிறது. இதனால் மனவளம் அதிகரிக்கிறது. பெருகிய மனவளத்திலிருந்து இறைவனின் அருள் வழிபாடு செய்பவர்களுக்கு கிடைக்கிறது.

 8. நோய்களை குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு செல்லுதல், உடல் மனநலம் பெற வீட்டையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் முதலியன இறைவனை வழிபாடு செய்வதாகும். இவைகள் எப்படி வழிபாடாகும்?

9. இறைவன் பரமாத்மாவாக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான்அவன் நமது உடலை வாடகைக்கு எடுத்து சிலகாலம் (கர்மவினை அல்லது ஊழ்வினை முடியும்) வரை தங்கியிருக்கிறான். அந்த கால கட்டத்தில்தான் குடியிருக்கும் வீடு (உடல்) வசதியாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். ஆகவே உடல் மனநலத்தை ஆன்மீகமாக்கி உடலில் பொருத்தியிருக்கிறான். நோய் வந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று நோயை குணப்படுத்திஅவன் உங்களது வீட்டல் வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கிறீர்கள். வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் போலாத்தான் இதுவும். அதற்கு அவன் தனது அருளை உங்களுக்கு வாடகையாக தருகிறான். வீட்டையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதின் மூலமும் அவனுக்கு வசதி செய்து தருகிறீர்கள். ஆகவே உங்களது உடல்மனநலத்தை பேணிக்காக்க செய்யும் அனைத்து செயலகளும் கடவுள் வழிபாடாகும். அதற்கு கூலியாக அவனது அருளை அவன் அள்ளி அள்ளி உங்களுக்கு தருவான்.

10. ஆன்மீகப் பாதையாத்திரைகளில் பலன் உண்டா?

பாதையாத்திரையின்போதும் அதற்கு முன்னால் விரதமிருக்கும் நாடகளிலும் ஆன்மீகத்தின் மையக் கொள்கையை எவ்வளவு நேரம் கடைபிடிக்கிறார்களோ, அவ்வளவு நேரம்தான் ஆன்மீக நேரமாகும். அந்த நேரத்திற்குதான் பலன் உண்டு

11. கற்பனை வாழ்க்கை கவனவாழ்க்கையிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

முக்கிய வேறுபாடு:- கற்பனை வாழ்க்கையில் மனதின் கட்டுபாட்டுக்குள் மனசாட்சி அடங்கி கிடக்கிறது; கவனவாழ்க்கையில் மனசாட்சியின் கட்டுபாட்டுக்குள் மனம் அடங்கி கிடக்கும். அனைத்து பாவங்களையும் தூண்டவல்லது கற்பனைவாழ்க்கை. இன்றைய நிலை என்ன? எங்கு பார்த்தாலும், பெண்களுக்கு இழைக்கபடும் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கற்பலிப்பு, குழந்தைகளை கடத்தல், இளம்பெண்களை கடத்தல், லஞ்சம், ஏமாற்றுதல், பொன், மண், பெண் ஆசைகளால் விளையும் துயரங்கள், ஜாதி துவேச கொடுமைகள். மனதை பதறவைக்கும் விபத்துகள், படுகொலைகள், கொள்ளை, வித விதமான நோய்கள், மழையின்மை, கடன், பஞ்சம், பட்டினி, என மக்கள் அநுபவிக்கும் துன்பங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் கவனவாழ்க்கையில் கிடையாது. ஆதாமும் ஏவாலும் கனிகளை சாப்பிடுவதற்கு முன்பு துன்பம் என்பதை அறியாமல் மகிழ்ச்சியாகதானே வாழ்ந்தார்கள்

12. இந்தியாவில் 120 கோடி மக்கள் தொகையில் 1.2 கோடி பேர் கவனவாழ்க்கைக்கு மாறினால் போதும். இந்தியாவை வளர்ந்த, வல்லரசு நாடாக மாற்றிவிட முட

Please visit websites: www.medicineliving.comwww.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com

R.A.Bharaman (Aromani), 9442035291.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: